யாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்கள் 14.01.2023 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்,
மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள், கலைத்துறை நண்பர்கள் என அனைவரும்வாழ்தி நிற்கும் இவ்வேளை இவர் தன் கலைப்பணியில் இன்னும் சிறந்து சிகறம்தொட்டுவாழ
பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவென
stsstudio.com இணையமும்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்