ஊடகர் பொதுத்தொண்டர் இராஐசூரி செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 20.08.2020

யேர்மனிவாழ்ந்துவரும்G தமிழ் வானொலியி அதிபரும், சர்வதேச வானொலியி பிறான்ஸ் யேர்மன் பொறுப்பாளருமான, ஊடகர், பொதுத்தொண்டர், இராஐசூரி செல்வி திருமண வாழ்த்துக்கள் (20/08/2020) .இவர்கள்இன்று தங்கள் திருமணநாள் தன்னை பிள்ளைகள் உற்றார், உறளுடனும், நண்பர்களுடனும், திருமண நாளைக்கொண்டாடுகின்றார் .

நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க ————–
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com