பரிசில் வாழ்ந்து வரும் கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து (19.01.2019 இவர்கள் இல்லறத்தில் இணைந்து நல்லறமே கண்டு வாழ்ந்துவரும் தம்பதிகள்,
இவர்கள் அன்று போல் இன்று அறுசுவைகண்டு அன்போடு வாழ பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம்
வாழ்வில் சிறப்புற்று பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவென
stsstudio.com இணையமும்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்