இளம் நடனக்கலைஞை, டுநியா பாபு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.04.2020

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்துகொண்டிருக்கும் இளம் நடனக்கலைஞை, டுநியா பாபு இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா,சகோதரர்களுடன் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது பிறந்தநாளை கொண்டாடும் இவரை அனைவரும் வாழ்தி நிற்கும் இவ்வேளை

எஸ் .ஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,

STSSTUDIO.COM இணையமும்

EELATTAMILAN.STSSTUDIO.COM

EELAOLI.STSSTUDIO.COM

STSTAMIL.STSSTUDIO.COM

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

03/04/2020 ஸ்ருட்காட்டில் இயங்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் நலன்விரும்பியான!எசன் மாநகரை சேர்ந்ததிரு திருமதி கயஸ்மன் ஸ்ரெலா அவர்களின் செல்வப்புதல்வி டுனியா அவர்களின்!10வது பிறந்த தினத்தை முன்னிட்டு

.இந்தியாவில் இருந்து அண்மையில் வருகை தந்த குடும்பம் ஒன்று எந்த வித வசதியும் இல்லாமல் நடு வழியில் தவித்தவர்களுக்கு தளபாடங்கள் வாங்குவதற்காக இருபதினாயிரம்(20,000)ரூபா வழங்கியுள்ளார்கள்!அது மட்டுமள்ளாதுநாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தாங்கத்தினால் வெளியில் செல்லமுடியாமல் மிகவும் கஸ்ரத்தில் வாழ்த்து வரும் !மலையாளபுரத்தில் அமைந்துள்ளசெச்சோலை மாதிரி கிராமத்தில் வாழ்த்து வரும் நான்கு குடும்பத்திற்கும் !மற்றும் துணுக்காய் வலயம் ஐயன்குளம் கிராமத்தில் உள்ள மிகவும் கஸ்ரப்பட்ட பதினொரு குடும்பங்கள் மொத்தமாக பதினைந்து குடும்பங்களுக்கு தெரிவு செய்து!அவர்களுக்கான இருபதினாயிரம் (20,000)ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளை வழங்கியுள்ளார்!எல்லாமாக நாற்பதினாயிரம்(40,000)ரூபா பெறுமதியில் உதவிகள் வழங்கியுள்ளார்கள்!இன்று பிறந்த நாளை கொண்டாடும் திரு திருமதி கயஸ்மன் ஸ்ரெலா அவர்களின் செல்வப்புதல்வி டுனியா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

அவர் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எமது அமைப்பின் சார்பாகவும் தாயக மக்கள் சார்பாகவும் இந்த மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

இந்த உதவியை முன்னின்று வழங்கிய எமது கிளிநொச்சி மாவட்ட செயல்பாட்டாளர் K-மீரா அவர்களுக்கும் அவருடைய குழுவினருக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும்

இதே போன்று உங்கள் இல்லங்களில் நடைபெறும் நிகழ்வுகளின் போது தாயகத்தில் இந்த நேரத்தில் அல்லலுறும் எமது மக்களையும் ஒரு கணம் நினைவில் வைத்து உதவி செய்யுங்கள் நன்றி.

.

STSதமிழ்TV‌