யேர்மனி போகும் நகரில் வாழ்ந்துவரும் திரு திருமதி பாலச்சந்திரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி டிலேசா.பாலச்சந்திரன்இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி, அம்மப்பா, அம்மம்மா, உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் ,இவர்தன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .
இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கவும்
இவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க ————–
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது