யேர்மனி டோட்மூண்ட் நகரில்வாழ்ந்து வரும் செல்வி சாருயா சிவகுமாரன்இன்று தனது பிறந்தநாளை தந்தை சிவகுமாரன், அம்மா சிபோகி, அண்ணன்மார் சந்தோஸ், சந்துரு, மற்றும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் ,இவர்தன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .
இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கிய
கலையின் சறப்புக்களைகற்று
கலையின் பெருமையறிந்துஎன்றும் -இவர்
கலைவாழ்வில் சிறந்தோங்கி
நீண்டகலைப்பயணத்தில் சிறந்துவாழ
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
stsstudio.com
eelattamilan.com
eelaoli.com
ststamil.com