
இடம்: St Helier community hall Bishopsford Road Mordon SM4 6BL U.K.
காலம்: 11/02/18 3pm-10pm
நிகழ்ச்சி நிரல்
மங்கள விளக்கேற்றல்
தமிழ்த்தாய் வாழ்த்து
மௌன அஞ்சலி
விருந்தினர் கௌரவிப்பு
திரு. சி. கனகநாயகம் (சமாதனநீதவான்) (Srilanka)
திரு. இ க .கிருஷ்ணமூர்த்தி ”ஊடகவித்தகர்” (Germany )
திரு. து. சிவனேசன் (Norway)
திரு .திருமதி. ச. பாஸ்கரமூர்த்தி
திருமதி. நவராணி சிவசுப்பிரமணியம்
திரு. திருமதி .ஆ. சிவானந்தன்
திரு. திருமதி .ஆ .பத்மநாதன்
திரு .திருமதி .வ. மனோகரன்
தலைவர் உரை
திருமதி .பகவதி தணிகாசலம்
விருந்தினர் உரை
செயளாளர் அறிக்கை
பொருளாளர் அறிக்கை
புதிய நிர்வாகத்தினர் தெரிவு
இளையோர் நிகழ்ச்சி
நடனம், பேச்சு,பாட்டு, திருக்குறள் ,இசை மீட்டல்
பட்டி மன்றம்
புலம்பெயர் மண்ணில் எமக்கு தமிழ் அவசியமா அவசியமில்லையா.
நடுவர், திருமதி. தமிழரசி ஜெயதாசன்
இசையும் பாடலும்
சபையோர் கருத்து
நன்றியுரை
அனைத்து உறவுகளும் உற்சாகத்துடன் குடும்பத்துடன் வந்து பங்கு பற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
விபரங்களுக்கு
இலண்டன் பண்ணாகம் ஒன்றியம்

25.12.2007 பண்ணாகம் இணையத்தின் பெருமுயற்சிக்கு இன்று 25.12.2017
இலண்டன் பண்ணாகம் ஒன்றியம் மலர்ந்து 10 வருடமாகிறது.
இலண்டன் பண்ணாகம் மக்களை ஒன்றாக இணைத்து ஒன்றியம் அமைத்த பெருமையில் 10 வருடம் நிறைந்து விட்டதை நினைக்கும் போது மனம் நிறைவு பெறுகிறது. இதற்காக பண்ணாகம் இணையத்துடன் 2007இல் இணைந்து பாடுபட்ட இலண்டன்வாழ் ஆரம்ப உறுப்பினர்களுக்கும் இதுவரை ஒன்றியத்தை தடம்மாறாது தொடர்ந்து நடாத்திய நிர்வாகத்தினரின் செயல்திறன் கண்டு மேலும் பண்ணாகம் இணைய பிரதம ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய நான் பெருமை கொள்கின்றேன். வாழ்க பண்ணாகம் ஒன்றியம்.