இலங்கை மணித்திருநாட்டின் சிறந்த சுரத்தட்டு (keyboard) வாத்தியக்கலைஞர்கள்
இலண்டனில் வாழ்ந்து வரும் ஜெயம் அவர்களும், கனடாவில் வாழ்ந்துவரும் இசையமைப்பாளர் பயாஸ் சவாஹிர் ( Fayaz Zavahir ) அவர்களும் மனித நேயம் இசை நிகழ்ச்சியில் மாண்பேற்றம் பெறுகின்றார்கள்.
Gajan’s & Freebirds