குறும்படங்கள் காட்சிப் படுத்தல். மற்றும்
நாளை நாம் நெடுந்தொடர் நாடக ஆரம்ப விழாவுக்கான நேர்காணல் இயக்குனர் சிபோ சிவகுமாரன் அவர்களுடன் ஆன நேர்காணல் யேர்மனி டோட்முண்ட்நகரில் STSதமிழ்Tv கலையகத்தில் ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் அவர்கலால் காணப்பட்டது