ஈழத்தக்கலைஞர்களை இணைத்த பாடலாக எஸ் ரி எஸ் தொலைக்காட்சியின் தயாரிப்பில், ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா அவர்களின் பாடல் வரிகளில் ஓர் தத்துவப்பாடல்,
இன்று என்பதும் நாளை என்பதும் மனிதர்வாழ்வில் நிஜங்கள் அல்ல பூத்திருக்கும் பூக்கள்யாவும் மரத்துக் என்றும் சொந்தமல்ல)
இந்தப்பாடலை பாடியுள்ளார் பல்துறைவேந்தர் மயிலையூர் இந்திரன், நடித்துள்ளார் திலக் அவர்கள் ,இவருடன் இணைநடிகராக நடிகர் ரவி ,
தேவதி தேவராசா அவர்களின் ஒளிப்பதிவில், எஸ்.தேவராசா அவர்களின் நெறியழ்கையில் 06.09.2024 மாலை ஆறு மணிக்கு வெளிவருகின்றது இப்பாடல் உங்கள் இணைவையும், ஆக்கமான, அல்லது ஊக்கமான கருத்துக்களும், எமது அடுத்தபணிக்கு ஊக்கம் அளிக்கும் அதனால் உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறோம்,