இன்றய தினம் பரிசில் ஈழத்தாய் தந்த எமது இசையில் மூத்த ஆசன் இசைவாணர் அவர்களுக்கு பரிசிஸ் ஸ்ரீ காமாட்ஷி அம்மன் ஆலயத்தில் மாண்பேற்றம் நிகழ்வு வேளைசிறப்பாக …. நன்றி சிவசுதன் குருக்கள் அவர்கட்கு…. இவ்வாலயம் பாரிஸின் புறநகர் பகுதியான பொபினியில் அமைந்து காட்சியளிக்கின்றது.. சிறப்பு