பல்துறைக்கலைஞராப பணிசெய் குணம்கொண்டவராக, பண்பாளனாக, பெருமை விரும்பாத அல்லது பெருமைகாட்டாத கலைஞர்களில் ஒருவராக முல்லை மண்ணுக்குகிடைத்த சிறந்த கலைஞர்குமாரு யேகேஸ் அவருக்கு இந்த ஆண்டு அவர்பணிக்காக பல்துறைசார் விருதுகள் குவிகின்ற இந்த ஆண்டின் சிறப்புள்ள கலைஞராக வெற்றிவாகையுடன் நிற்கின்றார் திரு குமாரு யேகேஸ்
இவருக்கு_10_2018. இன்று கொழும்பில்.“Service Excellence Award_2018″எனும் தேசிய விருது நிதி ராஜாங்க அமைச்சர் எரன்விக்கிரமரட்ண அவர்களினால் அவருக்கும வழங்கப்பட்டது மிகவும் சந்தோசமாக உள்ளது என்கின்றார் குமாரு யேகேஸ்
நமது கலையை மேன்படுத்தும் நிற்கும் குமாரு யேகேஸ் அவர்களுக்கு இந்த விருது கிடைத்தது என்பது எமக்கெல்லாம் மகிழ்வான செய்தி இவர் சேவைகள் இன்னும் தொடர்ந்து இதுபோன்று இன்னும் பல பல விருகள் பெற உறவுகள் சார்பில் வாழ்த்தக்கள் stsstudio.com
STSதமிழ்Tv 
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்