யேர்மனி எசன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஸ்ரீ பாஸ்கரன் அவர்களின் இசையில்.நயினைநாகபூசனி அம்மனுக்கான பாடல் வெளியாக இருக்கிறது.இந்த பக்திப் பாடலை நீங்களும் கேட்டு உங்கள் ஆதரவை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றார் . ஸ்ரீ பாஸ்கரன் இப் பாடலில் என்னோடு இணைந்து என் இசைக்கு வலுக்கொடுத்த சக கலைஞர்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.
Vocal: Vaishnavi Varatharajan
Veena: Yatheeswar Maheswaran
Flute: Sathies
Nathaswaram: Rageswaran
Dahbla, Miruthangam and Thavil: Subendran
Lyric: A.Veerasingam
Mixing Mastering: Shulash Sribaskaran
Music: Sribaskaran
Produced by Paramesh Padaippakam.
https://www.facebook.com/sribaskar.thava/videos/6647588298600304