யேர்மனியில் டோட்முண்ட் நகரி்ல் வாழ்ந்துவரும் இசையமைப்பாளர் சிவன்ஜீவ் அருளினி தம்பதியினரின் (3வது) திருமணநாள் தன்னை16.06.2020ஆகிய இன்று கொண்டாடுகின்றனர் இவர்களை அப்பாமார், அம்மாமார்,சகோதர சகோதரிகள் குடும்பத்தினர்,
உற்றார் உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார்
இவர்கள் வாழ்வில் சிறந்துவாழவும் இன்னும்
இவர்கள் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்