ஜேர்மனி….என்னபெற்ராள் நகரில்.
புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி மன்றம் நடத்திய கிராமிய பூபாளம்
கலைமாலைப்பொழுது மிகவும் சிறப்பாக நடைபெற்றது அதை
தொகுத்துவழங்கியிருந்தார்கள் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் ,திருமதி.தர்சினி, திரு.வியன் அவர்களும்,