பிரான்ஸிலிருந்து ஒலிபரப்பான A.B.C வானொலி மற்றும் பாரிஸ் சுப்பர் ரியுனர் இசைக்குழுவின் அறிவிப்பாளர் ரி.சுதர்சன் அவர்களுக்கு 22.02.22 பிறந்தநாள் வாழ்த்துகள் பாரிஸ் பாலம் படைப்பக-த்துடனும் உங்களுடனும் இணைந்து நானும் வாழ்த்துவதில் பேரானந்தம் அடைகிறேன்.வாழ்க வளமுடன் நீடூழி….மேடை வானொலி அறிவிப்பாளராக, நடிகராக ,கவிஞராக , பாடலாசிரியராக, குறும்பட, முழுநீள திரைப்பட (பதில்) இயக்குநர், திரைக்கதை வசனகர்த்தாவாக வலம் வரும் T.சுதர்சன் அவர்கள் பற்றிய மினிப்பார்வை இன்னுமொரு தருணத்தில்…..22.02.22 இன்று புதிய அகவையில் காலடி எடுத்து வைக்கும் பன்முக திறனாளர் T.சுதர்சன் அவர்கள் நல்ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் கலைகளில் இன்னும் சாதனை படைக்க பாரிஸ் பாலம் படைப்பகத்துடனும் உங்களுடனும் இணைந்து நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்.K.P.L.“கலையால் கலைசெய்வோம் கலைஞர்களை கனம் செய்வோம்“பாரிஸ் பாலம் படைப்பகம் பிரான்ஸ்