அறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து22.01.2021

லண்டனில்வாழ்ந்துவரும் ஆழுமைமிக்க அறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன்அவர்களின் பிறந்தநாள் 22.01.2021ஆகிய இன்றாகும்

இவர் வாழ்வில் சிறப்பாக அறிவிப்புத்துறையில் மிளிந்து சிறப்புறவாழ ஈழத்தமிழ்கலைஞர்கள் சாபில் சுமதி சுரேசன்

வானம் வரை புகழ்கொண்டு
பல்லாண்டு நவாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌