அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வாக, இலங்கைகையில் தமிழர் தாயகப்பகுதியில் புயல் பாதிப்புக்கான அரசின் அல்லது அரசியல்வாதிகள் என்ன முன்னெடுப்பு மேற் கொண்டார்கள், மானகர, சபைகிரம சேவைகளின் செயல்பாடு என்ன ? தனியார் மேற்கொண்ட பங்களிப்புக்கள் ,நடைமுறையில் அசின் பழிவாங்கல்கள் தற்கால கொறொன நிலையும் உள்ளிருப்பு நிலையுமென ஆய்வுக்களத்தில் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் ஆய்வை நேர்கண்ட இசையமைப்பாளர், ஊடகவியலாளர் எஸ். தேவராசா அவர்கள்இன்நிகழ்வை STS தமிழ் தொலைக்காட்சியில் 12.12.2020 இரவு 8.00மணிக்கு காணலாம்