இன்றைய அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் தாயகத்தில் இருந்து.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் வாலிபர் முன்னணியின் பொருளாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இலஞ்செழியன் அவர்கள் கலந்துகொண்டு.
முதல்லைத்தீவில் அறுபது ஏக்கர் காணி யாழ் ஆயரால் விற்பனை செய்யப்பட்டதை பங்கு தாரர்களுடன் கலந்துரையாடாது ஆயர் விற்றது பற்றியும் , அதனால் அங்கே அமைக்கப்படும் விருந்தினர் மண்டபத்தால் வர இருக்கும்
கலாச்சார சீர்கேடுகள் அந்த காணி விற்றதால் முல்லைத்தீவில் விரிவாக்கம் செய்ய வேண்டிய செயல் திட்டங்கள் கால ஓட்டத்தில் அற்று போவதையும்,
தற்கால அரசியல்நிலை, தமிழ் கட்சிகள் நிலைகள் தேசியம் என்பது பேச்சு மட்டும்தான் அதற்கான செயலாற்றலும் எந்தக்கட்ச்சிகளிடமும் என்ன எ ன் ற ஆதங்கமும் தமிழ் புறக்கணிப்பு என இன்னும் பல்வேறு விடையங்களுடன்
ஆய்வுக்களத்தில் நேர்கணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் அவர்கள்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு, றஞ்சித் பிரான்ஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி