பரிசில் வாழ்கின்ற கலைஞர் கணேஷ் அவர்கள் ஆற்றல் மிக்க அன்பு மிக்க கலைஞர்
அவர் தான் கலைக்காக தனித்துவம் கொண்ட படைப்பை உருவாக்க வேண்டும் என்ற அயராத உழைப்பால் அரங்கமும் அதிர்வும் என பெயர் இட்டு எமது கலை
ஞர்களை இணைத்து அரங்கங்களில் வெளிவரத் தொடங்கிய நிகழ்வு கால ஒட்டத்தில் பல தொலைக்காட்சிகளிலும் பி ர பல்யம் கண்டதுடன்
இன்று இது 74 வது அரங்கமும் அதிர்வும் நிகழ்வா பரிநமித்துள்ளது நாமும் நமது தனித்துவத்தை
ஆற்றலுடன் ஆதங்கத்துடன், சிறப்புடன், ஊக்கத்துடன் எடுத்து வந்தால் நம்மவர் கலை மிளிரும் என்பதர்க்கு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஷ் அவர்கள் உதாரணம் கொள்ளளாம்,
.இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து கலைஞர்களும் 70 படைப்புகளும் சிறப்பாக இணைத்து மிகச் சிரமத்தின் மத்தியில் இயக்குநர் கணேஷ் அவர்கள் தன்னுடைய பணியை கலைப் பணியை சிறப்பாக பணியாற்றி 70 வது படைப்பை தந்தமைக்காக எமது கலைஞர்கள் சார்பில் வாழ்த்துக்கள்
திரு கணேஷ் அவர்கள் இயக்கத்தில் தாயரிப்பில் உருவான அரங்கமும் அதிர்வும் இன்னும் பல படைப்புக்களை தொடரவும் இவர் தம் கலை பணி தொடரவும் இதுவரை இணைந்தவர்களுடன் புது புது படைப்பாளர்கலை இன்னிகழ்வில் கொண்டுவருவதற்கும் உங்களுடன் தோளோடு தோள் நின்று உழைக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள்
அரங்கமும் அதிர்வும்
உரிமைப்பேச்சு எங்கள்மூச்சாக
சமூகமும் சமூகம்சார் உறவுகளின் நலன்சார்ந்து
சமூகத்தை காத்திட உழைக்க வேண்டியவர்கள்
சமூகம்சார் மக்களா
அல்லது
சமூகக்குழுக்களா
சமூகம்சார் மக்களே
திரு- ஏலைய்யா முருகதாசன்
திரு- சுதர்சன் தங்கராஜா
திரு- முல்லை மோகன்
சமூகக்குழுக்களே
திரு- கிருஷ்ணமூர்த்தி
திரு- கொலின் குறூஸ்
திருமதி- ஜென்னி ஜெயச்சந்தின்
திருமதி-ராஜி பாற்ரசன்