16.08.2024மாலை 6 மணிக்கு Kalai tharisanam YouTube தளத்தில் வெளிவரவுள்ள பப்பாளிப்படிமே

T.k.யோகேஷ்வரன் அவர்களின் தயாரிப்பிலும். கிரிஸ் அவர்களின் நடன இயக்கத்திலும். எனது நடிப்பு மற்றும் ரம்மியா, சசிபிரியா அவர்களது நடிப்பிலும்

J.யோன் அவர்களின் ஒளிப்பதிவிலும் நிவேன் அவர்களின் படதொகுப்பிலும் D.ஜெஸ்மின் அவர்களின் உதவி இயக்கத்திலும்.

T.k. யோகேஷ்வரன் அவர்களின் வரிகளில்

P.s. பரணிதரசர்மா குரலில்

P. கருணாகரன் அவர்களின் இசையிலும் வருகிற வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு Kalai tharisanam YouTube தளத்தில் வெளியிட உள்ளோம் பார்வையிட்டு ஆதரவு தாருங்கள் ❤️.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert