சிபோ சிவகுமாரன் இயக்கத்தில் நாளையமாற்றம் பல திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது!

யேர்மனியில் ஈழதத்துபெண் ஆளுமையாக நாளையநாம் என்ற நெடுந்தொடரை எடுத்து சாதனை செய்தர்


அதன் அடுத்து முயற்ச்சியாக நாளையமாற்றம் என்ற முழு நீள திரைப்படத்தை யேர்மனிய, தாயக ,பிரான்ஸ் கலைஞர்களை இணைத்து அயரா உழைப்பால் திரைக்கு எடுத்துவருகிறார் இப்படைப்புக்கு தமிழ்கள் ஆகிய நாங்கள் ஊக்கிவிப்பு கொடுப்பதன் மூலமே ஈழத்தமிழ்கலைக்கும், அதன் மிளிர்வுக்கும் ,எமக்கென நாம் கலைவளம் கொள்ள தனித்துவ ஈழத்தமிழர் படைப்புக்கான உலகலாவிய அங்கிகாரத்துக்கு வழிவகுக்கும் ,

அதனால் தமிழர்கள் ஆகிய எமது படைப்பாளர்களுக்கு கரம் கொடுக்க இணைந்து வெளி வரும் இத்திரைக்கு அணைவரும் கரம்கொடுப்போம், இணைவோம் பலம், இதனால் பெறுவோம் நல் வளம்,

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert