நடனக்கலைஞர் ஆசிகா கணேசலிங்கம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.08.2024

ஆசிகா கணேசலிங்கம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து யேர்மனி டோட்முட் நகரில் வாழ்ந்துவரும் திரு திருமதி கணேசலிங்கம் தர்சி அவர்களின் அன்பு மகள் ஆசிகா இன்னு தனது பிறந்தநாளை அப்பா,அம்மா, அண்ணன்மார், மைத்துனி, மற்றும் உற்றார், உறவினர்கள், வாழ்த்தி நிற்கின்றார்கள்

அறிவிலும் காற்றிலும்
சிறந்தோங்கி
கலையிலும்
நற்பண்பிலும் சிறந்தோங்கி
நற்கண்மணியாய்
ஆசியா நீ நீடுழி வாழ்க அனைவரும் வாழ்த்தி நிற்கின்றனர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert