யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்துவரும்
பாடகர் பாலசுப்பிரமணியம் ராசாத்தி தம்பதிகளின் இன்று தமது திருமணநாள் தனை மகன் துதீஸ் , மற்றும்
உற்றார் ,உறவுகள், நண்பர்கள் ,கலை யுலக நண்பர்களுடனும் கொ ண்டாடுகின்றார்
.கலைதன்னில் வளப்படு
கலைஞராக திகழ்ந்துவரும் இவர்
நீண்டகலைப்பயணத்தில் சிறந்து ஓங்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
stsstudio.com
eelattamilan.com
eelaoli.com
ststamil.com
Share