கலைஞர்கள் சங்கமத்துக்காக சம்மட்டி படக்குழுவுடன் ஓர் நேர்காணல்

கலைஞர்கள் சங்கமத்துக்காக சம்மட்டி படக்குழுவுடன் ஓர் நேர்காணல் இதில் கலந்துகொண்டவர்கள் இயக்குனர் : தங்கவேல் கணேசன்,இசையமைப்பாளர் : ஜெ.பி : ஜெ.பி, ,படத்தொகுப்பாளர் : மதுரை ராஜா

ஆகியேர் கலந்துகொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமத்தில் நீங்கள் காணலாம்

உடுத்த உடையும் கையில் பெறுமதியான சில நகைகளுடனும் தங்கள் உயிர்களை கையில் வைத்தபடி பல உயிர்போராட்டங்களின் பின் கடல் கடந்து தங்கள் தாய்தமிழகம் சென்றால் தங்கள் துயர் தீரும் என்ற அவநம்பிக்கையில் கடல் கடந்து மறுவாழ்வு முகாம் என்ற போர்வையில் அமைக கப்பட்ட திறந்த வெளிச்சிறைச்சாலையில் ஈழத்து உறவுகள் ஏறத்தாள 5 இலட்சம் உறவுகளின் நிலையை எமது எதிர்கால சந்ததிகள் கரையை அடைய வழிஇன்றி இதற்கு பதில் ஈழத்திலேயே இருந்து அடிபட்டாவது செத்திருக்கலாம் என்ற எண்ண ஒட்டத்தையும் ஏற்படுத்தி இன்று வரை இவர்கள் வாழ்வியலின் ஒரு துளியை எடுத்துரைக்கும் உண்மை நிகழ்வை மையப்படுத்திய திரைப்படம்
இதை தமிழர்கள் மட்டுமல்ல மனச்சாட்சியும் உண்மையும் உள்ள மணிதர்களிடம் பரப்பவும் கோடிகளில் உதவுகிறோம் என்று விளம்பரம் செய்யும் உயர்ந்த மனிதர்களே நீங்கள் உதவ்வேண்டுமானால் தமிழகத்தில் முகாம்களில் உள்ள உறவுகளிற்கு வாழ்வாதாரம் அல்லது தொழில் முயற்சிகளில் முல்லீடு செய்து தொழில் வாய்ப்புகளை கொடுங்கள்
எமது எதிர்கால சந்ததிக்காக தங்களை தியாகம் செய்த எத்தனை குழந்தைகள் உட்பட 5 இலட்சத்திற்கும் மேல்
எனவே எமது எதிர்கால சந்ததியை எழுப்பி தூக்கவேண்டியது எமது ஒவ்ஒருவரது தலையாய கடமையாகும் இந்த திரைப்படத்தின் கதாபாத்திரங்களை போற்றுவோம் இவர்கள் வளர்ச்சியில் பங்கெடுப்போமான நன்றி 🙏💐💐

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert